ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா வீட்டு முன் போராட்டம்
ஜம்மு காஷ்மீர் அரசுக்கு எதிராக தொழிலாளர்கள் அம்மாநில முதல் மந்திரி உமர் அப்துல்லா வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை தடியடி நடத்தி போலீசார் கலத்தனர் இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
No comments:
Post a Comment