Saturday, August 2, 2014

நிரந்தரமாக கட்சியை விட்டு ராகுலும் சோனியாவும் சென்றால் நன்றாக இருக்கும்: சுக்பிர் பதால்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் அவரது மகனும் துணைத்தலைவருமான ரகுல் காந்தி ஆகியோர் நிரந்தரமாக விலகினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பஞ்சாப் மாநில துணை முதல் மந்திரி சுக்பீர் சிங் படால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் காரியக்கமிட்டி உறுப்பினரும், அகில இந்திய பொதுச் செலயாளர்களில் ஒருவருமான ஜக்மித்பிரார் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக நேற்று விமர்சித்தார். அவர் கூறுகையில், பாரளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு தார்மீக பொறுப்பு ஏற்று சோனியா, ராகுல் இருவரும் அவர்களது ஆதரவாளர்களும் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும். காங்கிரஸ் தலைவர் பதவியை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு, சோனியா 2 ஆண்டுகளாவது பதவியை துறந்து இருப்பது நல்லது இப்படி செய்தால்தான் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சோனியா, ராகுல் மீது நம்பிக்கை பிறக்கும்.என்று அவர் தெரிவித்தார்.இது காங்கிரஸ் கட்சிக்குள் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பஞ்சாப் மாநில துணை முதல் மந்திரி சுக்பீர் பதால் கூறுகையில், இரண்டு வருடங்கள் விலகி இருக்க வேண்டும் என்பது குறைவானது. அவர்கள் இருவரும்


No comments:

Post a Comment