Saturday, August 2, 2014

கற்பழிப்பு புகாரில் சிக்கிய மும்பை போலீஸ் டிஐஜிக்கு சிவசேனா ஆதரவு

மும்பையை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவர் மும்பை போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் என்பவர் தன்னை மிரட்டி கற்பழித்து விட்டதாக சமீபத்தில் புகார் எழுப்பியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் டி.ஐ.ஜி. மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில்,சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’, சுனில் பரஸ்கருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-தனிப்பட்ட விரோதத்துக்கு பழி வாங்க பலர் இதைப் போன்ற புதுப்புது குற்றச்சாட்டுகளுடன் வெளியே வர தொடங்கியுள்ளனர். பரபரப்பை கிளப்புவதற்காகவே உயர் பிரிவை சேர்ந்த சில பெண்கள், நாட்டில் பிரபலமாக உள்ள ஒருவர் மீது பாலியல் புகார் எழுப்புவது தற்போது ‘பேஷன்’ ஆகி விட்டது.இந்த மாடல் அழகி 6 மாதத்துக்கு முன்னர் சுனில் பரஸ்கரால் கற்பழிக்கப்பட்டதாக கூறி இப்போது புகார் அளித்துள்ளார்.அந்த மாடல் அழகி இவ்வளவு காலமாக மவுனம் காத்தது ஏன்? என்ற கேள்வி சராசரி மனிதனுக்கே எழும்போது போலீசார் இது தொடர்பான சந்தேகங்களை ஏனோ தவிர்த்து விடுகின்றனர்.இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்


No comments:

Post a Comment