பிரதமர் நரந்திரமோடி நாளை நாக்பூர் வருகை மெட்ரோ ரெயில் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி நாளை நாக்பூர் வருகிறார்.அப்போது மவுடாவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சூப்பர் அனல் மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து, நாக்பூர் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.
No comments:
Post a Comment