Tuesday, August 19, 2014

திட்டக்குழுவை கலைப்பது நாட்டிற்கு நல்லதல்ல - பிருத்விராஜ் சவான் கருத்து

கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள திட்டக்குழுவை கலைத்துவிட்டு அரசின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேறொரு அமைப்பு உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 68-வது சுதந்திர தின உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.


No comments:

Post a Comment