மராட்டிய மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் தலைமை செயலாளர் தகவல்
மராட்டிய மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், இந்த மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வரும் என்று தலைமை செயலாளர் சுவாதின் சத்ரியா தெரிவித்தார்.
No comments:
Post a Comment