Thursday, August 21, 2014

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே இனிமேல் பார் இயங்கும்: கேரளாவில், 700 மதுபான பார்களை மூட முடிவு ஞாயிறு தோறும் மதுவுக்கு விடுமுறை

கேரளாவில், 700–க்கும் மேற்பட்ட மதுபான பார்களை மூட ஆளுங்கூட்டணி முடிவு செய்துள்ளது. ஞாயிறு தோறும் மதுவுக்கு விடுமுறை விடவும் திட்டமிடப்பட்டது. மதுவிலக்கு கேரளாவில், 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஏ.கே.அந்தோணி தலைமையிலான அரசு, சாராயக்கடைகளுக்கு தடை விதித்தது. அ


No comments:

Post a Comment