Wednesday, August 20, 2014

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகாரம்: ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேருக்கு ஜாமீன் வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு மறுப்பு

கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக ரூ.200 கோடி பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பாக மத்திய அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேருக்கு சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. உடல்நிலை காரணமாக தயாளு அம்மாளுக்கு இந்த வழக்கில் இருந்து முற்றாக


No comments:

Post a Comment