பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் வருவாய் இழப்பு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.1.33-ஆக குறைந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இழப்பு ரூ.2.49-ஆக இருந்தது. தற்போது ஒரு ரூபாய்க்கும் மேல் இழப்பு குறைந்துள்ளதால் டீசல் விலை நிர்ணயத்தில் அரசுக் கட்டுப்பாடுகள் 3 மாதங்களில் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment