Friday, August 1, 2014

மோடி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டி கோவிலில் யசோதா பென் பிரார்த்தனை

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், சிரவண மாதத்தையொட்டி குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் மகர்வாடா கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வீரபத்திர மகராஜ் கோவிலுக்குச் சென்று நேற்று வழிபட்டார்.


No comments:

Post a Comment