Thursday, August 21, 2014

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு இன்று டெல்லி வருகை பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேசுகிறார்கள்

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழுவினர் இன்று டெல்லி வருகிறார்கள். நாளை அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்கள். போர்க்குற்றம் இலங்கையில் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், தமிழர்கள் பகுதியில் இன்னும் ராணுவம் உள்ளது. அதை இலங்கை அரசு வாபஸ் ப


No comments:

Post a Comment