Wednesday, August 20, 2014

அமெரிக்காவில் மோடி-நவாஸ்ஷெரீப் பேச்சு நடத்த திட்டம் ஏதும் இல்லை பாகிஸ்தான் தூதர் தகவல்

பாகிஸ்தான் தூதர் அப்துல்பசித் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை டெல்லியில் அழைத்து பேச்சு நடத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.


No comments:

Post a Comment