Saturday, August 2, 2014

விசா விவகாரம்; எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு!

வங்காளதேசத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்குவதற்கு விசாவை நீட்டிப்பு செய்ய வலியுறுத்தி உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்தார்.


No comments:

Post a Comment