Thursday, August 21, 2014

எல்லையில் போர் நிறுத்தை மீறி மசூதி, வீடுகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2003–ம் ஆண்டு நவம்பர் மாதம் சண்டை நிறுத்த உடன்படிக்கை அமலுக்கு வந்தது. ஆனால் இந்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் அவ்வப்போது எல்லையில் தாக்குதல் நடத்தி, அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. மற்றொரு பக்கம் பிரிவினைவாத தலைவர்களுடனும் பாகிஸ்தான் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதனால் 25–ந் தேதி இந்திய–பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டது.


No comments:

Post a Comment