கணவரை அடித்து உதைத்து புதுப்பெண்ணை கொடூரமாக கற்பழித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். தானே மாவட்டம் பிவண்டி மித்பாடாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த மே மாதம் 20–ந் தேதி உத்தர பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்தார். தம்பதியர் இருவரும் சம்பவத்தன்று இரவு வீட்டு கதவை திறந்து போட்டு தூங்கி கொண்டு இருந்தனர். அதிகாலை 1 மணி அளவில் அவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த போது, 3 பேர் கொண்ட கும்பல் அவர்களது வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது. அவர்கள் புதுப்பெண்ணின் கணவரை அடித்து உதைத்தனர். பின்னர் அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளினர்.
No comments:
Post a Comment