Saturday, August 2, 2014

தான் வளர்த்து வந்த நேபாள வாலிபரை பெற்றோரிடம் ஒப்படைக்கிறார் மோடி

இந்திய–நேபாள உறவினை வலுப்படுத்தும் விதத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேபாளம் செல்கிறார். இந்தப் பயணம், தனிப்பட்ட முறையில் ஒரு உணர்ச்சிமயமான கடமையை நிறைவேற்றும் பயணமாகவும் மோடிக்கு அமைகிறது. அதாவது தான் வளர்த்து வந்த நே


No comments:

Post a Comment