புகையிலை மற்றும் சிகரெட்டுகள் மீதான கட்டுப்பாடுகள் இந்தியர்வில் கடைசி கட்டத்தை எட்டுகிறது. அண்மையில் புதிய பிரதமராக பதவியேற்ற மோடி முதலில் சிகரெட்டுகளின் விலையை வரலாறு காணாத அளவில் உயர்த்தினார். பிறகு தற்போது நாடு தழுவிய புகையிலை பொருட்களின் தடைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
No comments:
Post a Comment