Saturday, August 2, 2014

ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய சிண்டிகேட் வங்கித் தலைவர் கைது சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்

ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிண்டிகேட் வங்கியின் தலைவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். இது தொடர்பாக அவருடைய மைத்துனர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். லஞ்சப் புகார் சிண்டிகேட் வங்கியின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவு


No comments:

Post a Comment