Friday, August 22, 2014

எபோலாவைரஸ் தாக்கம் காரணமாக இலங்கைக்கு வர இருந்த ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 4 பேரின் விசாவை ரத்து செய்தது இலங்கை அரசு

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியைச் சேர்ந்த லைபிரியா, சியராலியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவிவருகிறது.இதனால் 1500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.


No comments:

Post a Comment