Wednesday, August 20, 2014

டெல்லியில் தரை இறங்கிய விமானத்தில் திடீர் தீ 147 பயணிகள் உயிர் தப்பினர்

மும்பையில் இருந்து டெல்லிக்கு 147 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்றது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியபோது, விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. புகை வெளிவரத் தொடங்கியது.


No comments:

Post a Comment