காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்; இந்திய வீரர் படுகாயம்
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
No comments:
Post a Comment