பெங்களூர் புலிகேசிநகரில் ஒரு தனியார் கல்லூரி மாணவியை காரில் கடத்தி சென்று இளைஞர்கள் கும்பல் கற்பழித்தது. அதைத்தொடர்ந்து ஒயிட்பீல்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1–ம் வகுப்பு மாணவி ஆசிரியர்களால் கற்பழிக்கப்பட்டார். இப்படி கற்பழிப்பு சம்பவங்கள் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் நடந்ததால் பள்ளி–கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தின.
No comments:
Post a Comment