Wednesday, July 30, 2014

உத்தரபிரதேசத்தில் ரூ. 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட பெண்

ஒடிசாவை சேர்ந்த சோஹன்லால் வால்மிகி என்பவர் தனது மனைவியை உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் பண்டல்கந்த் பகுதியில் உள்ள ஜாராகர் கிராமத்தில் கடந்த வாரம் நடந்த சந்தையில் ஏலம் விட்டார். சந்தையில் அதே கிராமத்தை சேர்ந்த பிரிஜ் மோகன் கோரி என்பவர் ரூ. 25 ஆயிரம


No comments:

Post a Comment