Wednesday, July 30, 2014

ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் 'பிரசார் பாரதி'

அரசின் பொதுத்துறை ஊடக நிறுவனமான 'பிரசார் பாரதி' செய்திகள் ஒளிபரப்பு, நிகழ்ச்சிகள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போதுமான பணியாளர்கள் இல்லாமல் ஆள் பற்றாக்குறையால் தவித்து வருவதாக மக்களவையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment