Thursday, July 31, 2014

மராட்டிய மாநிலத்தில் நிலச்சரிவில் கிராமமே புதைந்தது பலியானவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்வு மீட்புப்பணிகளை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பார்வையிட்டார்

மராட்டிய மாநிலத்தில் நிலச்சரிவால் கிராமமே அழிந்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது.


No comments:

Post a Comment