பெங்களூரில் 2–ம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக தச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூர் வர்த்தூர் அருகே மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் பள்ளியில், 1–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அதன்பிறகு, புலிகேசிநகரில் கல்லூரி மாணவியை 5 பேர் காரில் கடத்தி சென்று கற்பழித்தனர். இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தொடரும் பயங்கரமாக பெங்களூரில் மற்றொரு 2–ம் வகுப்பு சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–
No comments:
Post a Comment