Tuesday, July 29, 2014

விடுமுறை நாட்களில் சிபாரிசு கடிதம் ஏற்கப்பட மாட்டாது திருப்பதி கோவில் தேவஸ்தான இணை அதிகாரி தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விடுமுறை நாட்களில் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டம் திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்


No comments:

Post a Comment