தமிழக பா.ஜனதா புதிய தலைவர் 9–ந் தேதிக்குள் நியமிக்கப்படுவார் என்று பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்தார். நிருபர்களுக்கு பேட்டி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment