Thursday, July 31, 2014

குரூப்–1 தேர்வில் முறைகேடு புகார் தேர்ச்சி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 83 பேரின் மேல் முறையீட்டு மனு உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேரின் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. 83 பேர்


No comments:

Post a Comment