Tuesday, July 29, 2014

எதிர்க்கட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்குமா? விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் - சுமித்ரா மகாஜன்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் (55 எம்.பி.க் கள்) பெற்றிருக்க வேண்டும். ஆனாலும் பாராளுமன்றத்தில் 2-வது பெரிய கட்சி என்ற வகையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 60 இருப்பதாலும் காங்கிரசுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.


No comments:

Post a Comment