Wednesday, July 30, 2014

கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர வரி ஏய்ப்பாளர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் திட்டம் இல்லை மத்திய அரசு அறிவிப்பு

வரி ஏய்ப்பாளர்களிடம் இருந்து கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.


No comments:

Post a Comment