Tuesday, July 29, 2014

பாரதீய ஜனதா துணை அமைப்புகளும் எதிர்ப்பு: மரபணு மாற்று பயிர்கள் பற்றி அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை மத்திய மந்திரி தகவல்

மரபணு மாற்று பயிர்களை சோதனை முறையில் பயிரிடுவதற்கு பாரதீய ஜனதாவின் துணை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய மந்திரி கூறியுள்ளார். மரபணு மாற்று பயிர்கள் இந்தியாவில் சில குறிப்பிட்ட நெல், கத


No comments:

Post a Comment