Tuesday, July 29, 2014

பாராளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி.க்களின் செயல்பாடுகளை கண்காணிக்க முடிவு கட்சி மேலிடம் தகவல்

பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் தற்போது பா.ஜனதாவுக்கு 320–க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக எம்.பி.க்களின் வருகை பதிவேடு, சபைகளில் அவர்கள் எழுப்பும் கேள்விகள், விவா


No comments:

Post a Comment