Wednesday, July 30, 2014

சிமி இயக்கத்துக்கு தடை நீடிப்பை உறுதி செய்தது விசாரணை குழு

‘சிமி’ (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து கடந்த பிப்ரவரி 6–ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த தடைக்கு ஒப்புதல் அளிப்பதா? அல்லது நிராகரிப்பதா? என்பது பற்றி விசாரித்து முடிவு செ


No comments:

Post a Comment