ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் திடீர் திருப்பம் லஞ்ச பேரம் நடக்கவில்லை என இத்தாலி வக்கீல்கள் வாதம்
இத்தாலியில் இருந்து அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எந்த லஞ்சப் பேரமும் நடக்கவில்லை என்று இத்தாலிய அரசு வக்கீல்கள் வாதிட்டனர். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment