பாரதீய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மீது கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் காங்கிரஸ் கட்சிக்காக தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. கட்சியின் இந்த சொத்தை சோனியாகாந்தி மற்றும் அவரது மகன் ராகுல்காந்தி ஆகியோர் தனதாக்கிக்கொள்ள முயற்சி செய்வதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கில் ஆஜராகுமாறு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மற்றும் அவரது மகனும் துணைத்தலைவருமான ராகுல்காந்திக்கு வருமானவரித்துறை நோட்டீசு அனுப்பியது.
No comments:
Post a Comment