Wednesday, July 30, 2014

புனே அருகே கனமழையால் நிலச்சரிவு 44 வீடுகள் புதைந்தன; 200 பேர் கதி என்ன? 15 உடல்கள் மீட்பு

புனே அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 44 வீடுகள் புதையுண்டன. இந்த துயர சம்பவத்தில் 200 பேர் சிக்கியிருப்பதாக தெரியவந்தது.


No comments:

Post a Comment