Tuesday, July 29, 2014

கர்நாடக வனப்பகுதியில் சாகச பயணத்தின்போது மாயமான சென்னை என்ஜினீயர் மீட்பு காட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக 14 பேர் மீது வழக்கு

கர்நாடக வனப்பகுதியில் சாகச பயணத்தின்போது மாயமான சென்னை என்ஜினீயர் மீட்கப்பட்டார். காட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக 14 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிஸ்லே வனப்பகுதி கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சர்க்லேஷ்புரா அருகே உள்ள மேற்கு தொ


No comments:

Post a Comment