Wednesday, July 30, 2014

குஜராத்தில் கனமழை! ரெயில், விமான போக்குவரத்து பாதிப்பு

குஜராத்தின் மத்திய மற்றும் தென் பகுதியில் நேற்று ஒரே நாள் இரவில் 210 மி.மீ அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


No comments:

Post a Comment