Thursday, July 31, 2014

சிறுவர்கள் என்பதற்கான வயதை 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு விரைவில் சட்டதிருத்தம் அறிமுகம்

சிறுவர்களின் வயதை 18–ல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டதிருத்தம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.


No comments:

Post a Comment