Wednesday, July 30, 2014

ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியகம் 1–ந்தேதி திறப்பு பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இதில் ஆங்கிலேயர்கள் காலத்து அலங்கார குதிரை வண்டி பெட்டிகள், போரில் பயன்படுத்திய ஆயுதங்கள், அரிய புகைப்படங்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மரச்சாமான்கள், 19–ம் நூற்றாண்டின் ஓவியங்கள், ஜனாதிபதி மாளி


No comments:

Post a Comment