உலக அளவில் மதக் கலவரம் காரணமாக உத்தரபிரதேசத்தில்தான் அதிக அளவில் மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர் என்று அமெரிக்கா அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதனால் ஆளும் சமாஜ்வாடி அரசு இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக பா.ஜனதாவும், காங்கிரசும் குற்றம் சாட்டி உள்ளன.
No comments:
Post a Comment