இந்தியாவும் அமெரிக்காவும் பிரிக்க முடியாத கூட்டாளிகள். நம்மிருவருக்கும் இடையே வலுவான நல்லுறவு எப்போதுமே உண்டு. உலக வர்த்தக மையத்தின் டி.எப்.ஏ ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் முடிவில் இந்தியா தொடர்ந்து நிலையாக இருக்கிறது. இந்தியாவில் அதிக அளவிலான ஏழை மக்கள் இருக்கிறார்கள். எனவே, இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்க விரும்பவில்லை. எனினும், பாலி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
No comments:
Post a Comment