Thursday, July 31, 2014

பெட்ரோல் விலை குறைப்பு; டீசல் விலை உயர்வு!



பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என கடந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. இதையடுத்த அடிக்கடி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.



No comments:

Post a Comment