இமாச்சலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் இருந்து சவெரகுட் என்ற நகருக்கு, அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் சென்றது. மலைப்பாதை வழியாக சென்ற அந்த பஸ் திடீரென்று பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் சம்பவ இடத்திலேயே 20 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். இதில்
No comments:
Post a Comment