Saturday, July 26, 2014

உ.பி.யில் பேரணிகளில் பங்கேற்க சென்றபோது நடிகை நக்மா, காங்கிரஸ், பாரதீய ஜனதா தலைவர்கள் கைது

உத்தரபிரதேசத்தில் போட்டி பேரணிகளில் பங்கேற்க சென்றபோது நடிகை நக்மா, மற்றும் காங்கிரஸ், பாரதீய ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.


No comments:

Post a Comment