பெங்களூரில் அரசு விடுதி ஒன்றில் கழிப்பறையை சுத்தம் செய்யாததால் சிறுவனை தாக்கிய வார்டன்கள்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் குற்றம் புரிந்த சிறுவர்கள் அடைக்கும் விடுதி ஒன்றில் கழிப்பறையை கழுவிவிட மறுத்த சிறுவனை அந்த விடுதியை சார்ந்த வார்டன்கள் சிலர் சேர்ந்து அடித்து துன்புறத்தி சிறுவனின் உடலை காயப்படுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment