ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி(வயது 82) பெங்களூரில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி (வயது 82) இன்று காலமானார். இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதான ஞானபீட விருதை பெற்றவர் கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி. ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய யு.ஆர். அனந்த மூர்த்தி பல்வேறு பாராட்டுக்களை பெற்ற எழுத்தாளரும் ஆவார்.
No comments:
Post a Comment