மும்பை பாந்திராவில் வசித்து வரும் ஆங்கிலோ– இந்திய பெண் ஒருவர் வீடு உள் அலங்கார நிபுணராக உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் உள் அலங்கார பணி செய்வதற்காக அதன் உரிமையாளரிடம் ரூ.25 லட்சம் வாங்கினார். அதன் பிறகு அந்த பெண் அழகு நிலையத்தில் எந்த வேலையும் செய்யவில்லை. இதையடுத்து அழகு நிலைய உரிமையாளர் அந்த பெண்ணிடம் பணத்தை திருப்பிகேட்டார். அப்போது போலீசில் மானபங்க புகார் கொடுப்பேன் என்று அவரை மிரட்டினார்.
No comments:
Post a Comment