Monday, September 1, 2014

பாமாயில் இறக்குமதி ஊழல்: உம்மன் சாண்டியை வழக்கில் சேர்க்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கேரளாவில் பாமாயில் இறக்குமதி செய்ததில் ரூ.2 கோடி ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், மறைந்த முன்னாள் முதல்–மந்திரி கருணாகரனுடன், தற்போதைய முதல்–மந்திரி உம்மன் சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், 23 ஆண்டுகள் ஆகிவிட்ட இவ்வழக்கை


No comments:

Post a Comment